முதற் பக்கம்
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
இது, தமிழில் திறந்த ஆணைமூல மென்பொருட்களை உருவாக்கவும், அவற்றின் பயன்பாட்டை தமிழரிடையே அதிகரிக்க செய்யும் நோக்கத்திற்காகவும் ஒன்று சேர்ந்த ஆர்வலர்களின் அமைப்பாகும்.
எங்கள் குழுவில் மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமின்றி, தமிழ் மென்பொருட்களை பயன்படுத்துவோர், மற்றும் அவற்றை மக்களிடையே பிரபலமாக்க ஆர்வம் கொண்டுள்ளோர் என்று பலரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
நீங்களும் இக்குழுவில் பங்கு பெற விரும்பினால் முதலில் எங்கள் மடற்குழுவில் உறுப்பினராகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
[தொகு]
தமிழா! செயற்றிட்டங்கள்

