தமிழா! மொழிபெயர்ப்புப் பக்கம்

வணக்கம் விருந்தினரே!,

    இத்தளத்தின் மூலம் பிரபலமான திறவூற்று மென்பொருட்களை தமிழாக்கம் செய்ய முடியும். இத்தளத்தில் உறுப்பினராகி இங்குள்ள ஆங்கில சரங்களுக்கு இணையான தமிழ் சரங்களை நீங்கள் பரிந்துரை செய்யலாம்.

இத்தகைய பரிந்துரைகள் இத்தளத்தின் மதிப்பீட்டு குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். மதிப்பீட்டுக்குழுவில் நீங்களும் இடம்பெற வேண்டுமானால் இந்த முகவரிக்கு ( mugunthgmailcom) மின்னஞ்சல் அனுப்பவும்.

top >

  Branch/Files File Options Total Translated Untranslated Percent Complete
  Drupal   2559 563 1996
22%
  Firefox   4214 3488 726
82.8%
  MoneyManagerEX   678 667 11
98.4%
  OpenOffice   28105 13727 14378
48.8%
  Thunderbird   0 0 0
No Data