Talk:முதற் பக்கம்
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
நடப்பில் உள்ள திட்டங்களான தமிழ்விசை, பரிந்துரையில் உள்ள திட்டங்களான தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி மென்பொருள், தமிழ் இலக்கண அடிப்படை சொல் திருத்தி, உருவாக்கத்தில் உள்ள எழுத்துத் திருத்தி ஆகியவற்றுக்கு தனிப்பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். மடற்குழுவில் ஒரு திட்டத்துக்கான கரு உருவான உடன் மேலதிக உரையாடல்களை இங்கு தொடரலாம் என்று பரிந்துரைக்கிறேன். இது திட்டத்தில் ஆர்வமில்லாத பலரை தொந்தரவு செய்யாமல் இருக்கும் என்பது என் கணிப்பு--Ravidreams 17:13, 15 டிசம்பர் 2006 (CST)

