Talk:Thamizha gnu linux
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
இந்த திட்டம் உயிர்ப்புடன் இருக்கிறதா? இது தேவை தானா? உபுண்டு, பெடோரா, ரெட்ஹாட் என்று நிறைய இருக்கிறதே? இன்னொன்று புதிதாக எதற்கு? ஒவ்வொரு மென்பொருளாக தமிழாக்கிக் கொண்டிருப்பதை விட அடிப்படையாக தமிழ் கணிமைக் கருவிகளை உருவாக்கவதில் நாம் முனைப்பு காட்டலாம் என்று நினைக்கிறேன். --Ravidreams 17:24, 15 டிசம்பர் 2006 (CST)

