Talk:Thamizha software

விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.

tamil word listக்கான இணைப்பு வேலை செய்யவில்லை. கவனிக்கவும். மேலும், தமிழா திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் விக்சனரிக்கும் பங்களிப்புகள் தர வேண்டியிருப்பதை, தமிழ் விக்சனரி ஆர்வலன் என்ற முறையில் வரவேற்கிறேன். தமிழ் விக்சனரியில் சொற்களை எந்த ஒரு கருவியிலிருந்தும் அணுகுமாறு தகவற் தரவுகளை உருவாக்குவது எங்களின் நீண்ட கால நோக்கு. அவ்வாறு பக்கங்களில் இருந்து சொற்பொருள்களை பிரித்து உருவாக்குவதற்கு ஏதுவாக தற்போதைய விக்சனரி பக்கங்களின் வடிவமைப்பு உள்ளதா என்று சோதித்து பார்த்து கருத்து தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் விக்சனரி தற்பொழுது தொடக்க நிலையில் இருப்பதால் எந்த ஒர் மாற்றத்தையும் செயல்படுத்துவதற்கு இது சரியான தருணம். நன்றி. தமிழா குழுவின் பிற திட்டங்களுக்கும் என் வாழ்த்துக்கள்--Ravidreams 04:39, 29 ஜூலை 2006 (CDT)

"http://developer.thamizha.com/index.php/Talk:Thamizha_software" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Advertisement