தமிழா! சொல்திருத்தி திட்டம்
[ஒரு பரிமென்பொருள் திட்டம்]
This site in English...
சொற்பட்டியல் தயாரிப்பு
பரிமென்பொருள் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் சொற்திருத்திகளில்
பயன்படுத்துவதற்க்கான சொற்பட்டியலை உருவாக்குவதில் தமிழா குழு
ஈடுபட்டுள்ளது.
இங்கே நடப்பு பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ் சொற்பட்டியல் [ வெளியீட்டுத்தேதி: 24 மார்ச் 2004]
மொத்தம் வார்த்தைகள்; 14,228
க்னு ஜிபிஎல் [GNU GPL] உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது.
[ உங்களிடம் தமிழ்சொற்பட்டியல் இருந்தால் இத்திட்டத்திற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் ]
முந்தைய வெளியீட்டுக் குறிப்புகள்:
தமிழ் சொற்பட்டியல் - 11,120 வார்தைகள் - வெளியீட்டுத்தேதி: 24 மார்ச் 2004
தொடர்பு:
[at]க்குப் பதிலாக @ மற்றும் [dot]க்குப் பதிலாக . சேர்த்துக்கொள்ளவும்
முகுந்தராஜ் - mugunth[at]thamizha[dot]com
இளஞ்செழியன் - elan[at]thamizha[dot]com
ராதாகிருஷ்ணன் - nradhak[at]yahoo[dot]com
விஜய் - vijayd_81[at]hotmail[dot]com